சர்வதேச வாசிப்பு மாதம்

மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைக்கும் நிகழ்வு

Slide
Slide

provincial level long jump 1st place 2025

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் அல்ஹம்துலில்லாஹ்*
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கும்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2025ல் மூன்றாவது நாளான (2025.09.05) இன்று எமது நிந்தவூர்  இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவன் MR.Al-Amaan 16 வயது ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தலில்  மீற்றர் நீளம் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றார்.

மாகாணத்தில் தங்கம் வென்ற இம்மாணவனை பாடசாலையின் அதிபர் SMM.Jabir(SLPS-1) அவர்கள் வாழ்த்துவதோடு இதற்காக
உழைத்த உடற்கல்வி பொறுப்பாசிரியர் A.ஜாபிர் கபூர், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியுமான MLM. MUTHARRIS Sir, மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ULM. SAJITH Sir, ஆசிரிய ஆலோசகரும் பாடசாலையின் EPSI COORDINATOR Mr. AM. ANSAR Sir,அவர்களுக்கும் மாணவனின் பெற்றோர்களுக்கும்
பாடசாலையின் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.